Pause Button
479432310h 148068310h 547791310h 452795310h

இந்திய தர நிர்ணய அமைவனம்

  View in Language

மதுரை கிளை அலுவலகம் (MDBO)

மதுரை கிளை அலுவலகம் 2021 மார்ச் மாதம் 1 ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது மதுரை கிளை சென்னையிலுள்ள இந்திய தரநிர்ணய அமைவனம், தெற்கு மண்டல அலுவலகம்(SRO) கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கிளை அலுவலகம் தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்கள் (பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி) மற்றும் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைகளுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் துவங்கப்பட்டது. மதுரை கிளை அலுவலகம் 700 தயாரிப்பு சான்றிதழ் உரிமங்கள் மற்றும் 3900 ஹால்மார்க்கிங் உரிமங்கள் வழங்கியுள்ளது.
மதுரை கிளை அலுவலகம், முதல் தளம், சிட்கோ நேர்த்தி மிகு மையம், பெண்கள் தொழிற்சாலை பூங்கா, தோப்பூர், கப்பலூர், மதுரை - 625008 யில் விரைவில் தொடங்கப்படும்.
எந்த ஒரு தயாரிப்பு /உரிமம்/ செயல்முறை தொடர்பான வினவல்களுக்கு, தயவுசெய்து மதுரை கிளை அலுவலகத்தை தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும். எந்தவொரு தயாரிப்பு /உரிமம் தொடர்பான வினவல்களுக்கும் நீங்கள் BIS Care app ( Android/ iOS தளங்களில் கிடைக்கும்) பதிவிறக்கம் செய்யலாம்.

 

  ফোটো গ্যালারী

  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/11/26th-OCT-1pic.jpeg
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/11/6th-gallery.jpg
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/11/7th-Gallery-1.jpg
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/11/8th-Gallery.jpg
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/09/New-1.jpg
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/09/New-2.jpg
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/Sidco-madurai-Gallery.jpg Madurai Branch Office(MDBO)
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/G5-Pic.jpg Consumer awareness program by MDBO at Kanniyakumari in view of World Consumer Rights Day
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/G4-Pic.jpg Meeting with DICs (Karaikal ) regarding BIS promotional activities
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/G3.jpg Meeting District Collector, Kanniyakumari in outreach of BIS
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/G2-1.jpg Awareness Program to Jewellers on New HUID software and mandatory Hallmarking at Nagercoil on 13 Aug 2021
  • https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/G1-1.jpg Awareness Program to Jewellers on New HUID software and mandatory Hallmarking at Nagercoil on 13 Aug 2021
https://www.bis.gov.in/wp-content/uploads/2021/11/1st-Thumbnail.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/11/6th-gallery-Thumbnail.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/11/7th-Gallery-Thumbnail-1.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/11/8th-Gallery-Thumbnail.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/09/New-1-Thumbnail.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/09/New-2-Thumbnail.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/Sidco-madurai-Thumbnail.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/G5-Thumbnail.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/G4-Thumnail.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/G3-Thumbnail.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/G2-Thumnail-1.jpg https://www.bis.gov.in/wp-content/uploads/2021/08/G1-Thumnail-1.jpg

  ভিডিও গ্যালারী


இந்திய தர நிர்ணய அமைவனம்

மதுரை கிளை அலுவலகம் (MDBO)

location
முதல் தளம், சிட்கோ சிறப்பு மையம், மகளிர் தொழில்துறை பூங்கா, தோப்பூர்,கப்பலூர், மதுரை - 625008, தமிழ்நாடு

தொடர்பு விபரங்கள்

telephone
(English) Tel:
fax
(English) Fax:

অভিযোগ নিরসন

BIS follows a well-established complaint redressal procedure. Complaints are recorded centrally at Complaints Management and Enforcement Department (CMED). Complaints can be made both offline and online. Online complaint can be made through mobile app BIS CARE or by use of Consumer Engagement Portal.

আমাদের টিম

திரு. சு. த. தயானந்த்
திரு. சு. த. தயானந்த்
விஞ்ஞானி-E & தலைவர்
hmdbo-bis@bis.gov.in
+91 8939148480
(English) Ms Prem Sajani Patnala
(English) Ms Prem Sajani Patnala
(English) Scientist-D
sajani[at]bis[dot]gov[dot]in
(English) 0452-2910334, 0452-2910344
திரு. வி ரமேஷ்
திரு. வி ரமேஷ்
விஞ்ஞானி -D
vramesh@bis.gov.in
+91-8056001040
(English) Smt. Hemalatha P Panicker
(English) Smt. Hemalatha P Panicker
(English) Scientist-D
hemapanicker[at]bis[dot]gov[dot]in
(English) 0452-2910334, 0452-2910344
செல்வி. மெர்சி ராணி எஸ்
செல்வி. மெர்சி ராணி எஸ்
விஞ்ஞானி-B
mercyrani@bis.gov.in
+91-9884776755
(English) Ms Jeya Shalini A
(English) Ms Jeya Shalini A
(English) GRADUATE ENGINEER TRAINEE
jeyashalinia [at]gmail[dot]com
+91-9488261545
(English) Ms Anushya Devi M
(English) Ms Anushya Devi M
(English) GRADUATE ENGINEER TRAINEE
anushyadevi94[at]gmail[dot]com
+91-9488338151
Skip to contentBIS